LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

கருப்பட்டியின் டாப் 10 பயன்கள் !!

கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும். 

 

கருப்பட்டியின் சில முக்கிய பயன்கள் இதோ, 

 

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும்.

 

கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

 

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும். 

 

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

 

கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

 

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

 

நீரிழிவு நோயாளிகள் (சர்க்கரை நோயாளிகள்) கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

 

குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது. 

 

சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.

 

காபியில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.

by Swathi   on 11 Dec 2013  16 Comments
Tags: கருப்பட்டி   Karupatti   கருப்பட்டி காபி   கருப்பட்டி டீ   கருப்பட்டி நன்மைகள்   கருப்பட்டியின் பயன்கள்   Karupatti Benefits  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கருப்பட்டியின் டாப் 10 பயன்கள் !! கருப்பட்டியின் டாப் 10 பயன்கள் !!
கருத்துகள்
21-Mar-2021 15:44:40 UDANGUDI 100% PURE ORIGINAL KARUPATTI said : Report Abuse
World famous உடன்குடி 100% Pure ORGINAL KARUPATTI (palm Jaggery) and panai kalkandu (palm candy) Home Delivery available. மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் தொடர்புக்கு உடன்குடி IYAAS கருப்பட்டி 9600481225
 
15-Nov-2018 05:41:34 J.Azarudeen said : Report Abuse
Noyatra vaalve kuraivatra Selvam.noyatra India vai uruvaakkuvom nam paarambariyapadi.karupatti vellam ubayogathirkku :7092847328
 
27-Sep-2018 09:52:03 மகேஷ் முத்துசாமி said : Report Abuse
சுத்தமான, கலப்படமற்ற பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்ட பனைவெல்லம் கிடைக்கும். சேலம் − 7904804356.
 
21-Jul-2018 15:05:18 Ak said : Report Abuse
எங்களிடம் தரமான கருப்பட்டி கிடைக்கும் . இதில் எந்த ஒரு கலப்படமும் இருக்காது . தேவை என்றால் கால் செய்யவும் ..9176061130
 
23-Jun-2018 17:06:43 Thivakar said : Report Abuse
சுத்தமான கருப்பட்டியை அதன் நிறம் மற்றும் சுவை கொண்டு அறியலாம் கருப்பட்டியை பயன்படுத்தினாலே தற்போதுள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமல் போகும். பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின் 'பி' மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது உடல் எலும்புகளை பலப்படுத்துகிறது. கருப்பட்டி நீங்கள் எந்த முறையில் உண்டாலும் அது உடலுக்கு நன்மையே பயக்கும் சுத்தமான கருப்பட்டி & சில்லு கருப்பட்டி எங்களிடம் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் தொடர்புக்கு.... 9159511060
 
14-Nov-2017 03:55:20 eswaran said : Report Abuse
Tamil Nadu Karupatti (கருப்பட்டி) available in our stores connect number :-9003100485 chenni :available
 
04-Oct-2017 17:55:35 Seemon S said : Report Abuse
Want to taste and hygienic karupatti without adultration ? Please contact me. SEEMON S 9159381082
 
17-Jul-2017 06:14:09 suresh babu said : Report Abuse
சுத்தமான தரமான கருப்பட்டியை எப்படி கண்டுபிடிப்பது ?
 
10-Mar-2017 23:57:49 கோபிநாதன் said : Report Abuse
எங்களிடம் தரமான கருப்பட்டி கிடைக்கும் . இதில் எந்த ஒரு கலப்படமும் இருக்காது . தேவை என்றால் கால் செய்யவும் ..9524078014 ..
 
29-Mar-2016 11:35:26 santhosh said : Report Abuse
பனை வெள்ளம் உடம்பு குல்லேர்ச்சி ஹகும?
 
02-Feb-2016 03:39:27 sivakumar said : Report Abuse
கருப்பட்டி வெரும் வாயில் உன்பதால் உடல் குரையுமா?
 
02-Feb-2016 03:39:26 sivakumar said : Report Abuse
கருப்பட்டி வெரும் வாயில் உன்பதால் உடல் குரையுமா?
 
17-Feb-2015 18:05:56 N. Venkatesalu said : Report Abuse
Karupatti kappi naan dhinamum kudikaren. Yenaku adikadi stomach pain varugiradhu idhai naan kudikalama. Yenaku pancreatitis problem ulladu Idhai naan yeppadi use pannanum sollunga.
 
23-Oct-2014 07:59:33 முகமது இஸ்மாயில் said : Report Abuse
எனக்கு கடந்த இரண்டரை வருடமாக சர்க்கரை வியாதி உள்ளது நான் கருப்பட்டி பிரியன் நான் எந்த அளவு அதை உணவிலோ பானத்திலோ சேர்த்துக் கொள்ளலாம் தகுந்த ஆலோசனை வழங்கவும் நன்றி
 
24-Sep-2014 23:45:27 praveen said : Report Abuse
வணக்கம் !! கருப்பட்டி தினமும் நான் பாலில் கலந்து சாபுடுவேன் .சும்மா வெறும் வாயில் மெண்டு உண்ணுவேன்.இதனால் ஏதும் பாதிப்பு வருமா??/இல்லை கருப்பட்டி உண்ணும் முறை பற்றி விளக்கவும் !!!
 
13-Aug-2014 20:29:00 ச.க.இராஜசேகர் said : Report Abuse
மிகவும் பயன் உள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.