LOGO

அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில் [Sri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh TempleSri karumbayeeram Ganesh Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   கரும்பாயிரம் பிள்ளையார்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில் கும்பகோணம், தஞ்சாவூர்.
  ஊர்   கும்பகோணம்
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுவது சிறப்பு. ஆதிகாலத்தில் கும்பகோணம் வராஹபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஒரு யுகாந்தரத்தில், துராத்மாவாகிய அசுரன் பூமியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான். ஜகத்கர்த்தாவாகிய ஸ்ரீவிஷ்ணு வராஹ வடிவெடுத்து விநாயகரை வேண்டிக்கொண்டே பூமாதேவியை மீட்டருளினார்.

அதனால் இந்தப் பிள்ளையார் வராஹப் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக, இந்த விநாயகர் கரும்பாயிரம் பிள்ளையார் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.கும்பகோணம் தல வரலாறுக்குக் காரணமாகவும் பிரதான சிவாலயமாகவும் விளங்கும் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அருகில் அமைந்துள்ள இந்தப் பிள்ளையாரின் பெருமையறிந்து தரிசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்
    அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்
    அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்

TEMPLES

    தத்தாத்ரேய சுவாமி கோயில்     நட்சத்திர கோயில்
    எமதர்மராஜா கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    சூரியனார் கோயில்     திவ்ய தேசம்
    சிவாலயம்     சித்ரகுப்தர் கோயில்
    முனியப்பன் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     ஐயப்பன் கோயில்
    தியாகராஜர் கோயில்     வள்ளலார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    மற்ற கோயில்கள்     பிரம்மன் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     வீரபத்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்