LOGO

அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் [Arulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e TempleArulmigu ayyan v azhaithottathu e Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   வாழைத் தோட்டத்து அய்யன்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் கருத்தம்பட்டி - கோயம்புத்தூர் மாவட்டம்.
  ஊர்   கருத்தம்பட்டி
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மரல்களிலேயே மிகவும் சிறந்த தன்மை உடையது வாழை. இதில் எந்த பொருளும் வீண்போகாது. வாழையடி வாழையாக தழைக்கக்கூடியது. இதைப் 
போன்றே,வேண்டும் அனைவருக்கும் உதவும் தெய்வம் என்பதால், கருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன்  கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று 
விளங்குகிறார்.நீங்கள் விவசாயியாக இருந்தால், அடிக்கடி வயலிலும், தோட்டத்திலும் பாம்புகளை பார்க்கக் கூடும். பாம்பு பற்றிய பயத்தை தவிர்க்கவும், 
அவற்றால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் இத்தலம் வந்து தங்கி வாழைத் தோட்டத்து அய்யனை வழிபட்டுச் செல்லலாம்.சின்னையன் இறைவன் திருவடி 
சேர்ந்தார். இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது.அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில்  தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி 
இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ் 
வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் 
அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.

மரல்களிலேயே மிகவும் சிறந்த தன்மை உடையது வாழை. இதில் எந்த பொருளும் வீண்போகாது. வாழையடி வாழையாக தழைக்கக்கூடியது. இதைப் போன்றே,வேண்டும் அனைவருக்கும் உதவும் தெய்வம் என்பதால், கருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார். நீங்கள் விவசாயியாக இருந்தால், அடிக்கடி வயலிலும், தோட்டத்திலும் பாம்புகளை பார்க்கக் கூடும்.

பாம்பு பற்றிய பயத்தை தவிர்க்கவும், அவற்றால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் இத்தலம் வந்து தங்கி வாழைத் தோட்டத்து அய்யனை வழிபட்டுச் செல்லலாம். சின்னையன் இறைவன் திருவடி சேர்ந்தார். இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது. அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில்  தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி 
இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார்.

இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ் 
வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    எமதர்மராஜா கோயில்     நவக்கிரக கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     திவ்ய தேசம்
    வள்ளலார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சித்தர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    பிரம்மன் கோயில்     சுக்ரீவர் கோயில்
    விஷ்ணு கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    சிவன் கோயில்     பாபாஜி கோயில்
    குருநாதசுவாமி கோயில்     காலபைரவர் கோயில்
    மற்ற கோயில்கள்     தியாகராஜர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்