LOGO

அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் [Sri Mahadeva Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   மகாதேவர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருப்பாதபுரம், திருவனந்தபுரம் கேரளா.
  ஊர்   திருப்பாதபுரம்
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

தென் பிரகாரத்தில் உள்ள பாறையின் மேல் பெரியபாதங்கள், சிறிய பாதங்கள் உள்ளன. பெரிய பாதம் கிராத மூர்த்திக்கும் (சிவனின் ஒரு வடிவம்), 
சிறிய பாதங்கள் உன்னி கிருஷ்ணனுக்கும் உரியவை. இந்தப் பாதங்கள் இருப்பதால் தான், இப்பகுதியில் விவசாயமும், தொழிலும் செழிப்பாக 
இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.இங்குள்ள சிவனின் உக்கிரத்தை குறைக்க, மூலவர் சந்நிதி எதிரில், நவநீதகிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். 
இவர் சங்கு, சக்கரம், வெண்ணெய் வைத்துள்ளார். இடக்கையை இடுப்பில் ஊன்றியுள்ளார். மூலவர் மகாதேவரின் மேல், தாரா பாத்திரம் கட்டப்பட்டு 
ஜலதாரை செய்யப்படுகிறது. ஒரு பாத்திரத்தில் புனிதநீர் நிறைத்து, அதன் கீழுள்ள சிறிய துவாரம் வழியாக, சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழ 
வைக்கும் வழிபாடே ஜலதாரை. சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் புனிதநீருக்கு பதிலாக நெய்விட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த 
வழிபாட்டை, பக்தர்கள் உபயமாகச் செய்தால் நோய் நீங்கும். சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம், குழந்தை 
பாக்கியம் கிடைக்கும். எதிரிகள் செயலிழந்து போவார்கள் என்பது நம்பிக்கை.

தென் பிரகாரத்தில் உள்ள பாறையின் மேல் பெரியபாதங்கள், சிறிய பாதங்கள் உள்ளன. பெரிய பாதம் கிராத மூர்த்திக்கும் சிறிய பாதங்கள் உன்னி கிருஷ்ணனுக்கும் உரியவை. இந்தப் பாதங்கள் இருப்பதால் தான், இப்பகுதியில் விவசாயமும், தொழிலும் செழிப்பாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இங்குள்ள சிவனின் உக்கிரத்தை குறைக்க, மூலவர் சந்நிதி எதிரில், நவநீதகிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். 

இவர் சங்கு, சக்கரம், வெண்ணெய் வைத்துள்ளார். இடக்கையை இடுப்பில் ஊன்றியுள்ளார். மூலவர் மகாதேவரின் மேல், தாரா பாத்திரம் கட்டப்பட்டு ஜலதாரை செய்யப்படுகிறது. ஒரு பாத்திரத்தில் புனிதநீர் நிறைத்து, அதன் கீழுள்ள சிறிய துவாரம் வழியாக, சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழ வைக்கும் வழிபாடே ஜலதாரை. சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் புனிதநீருக்கு பதிலாக நெய்விட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த வழிபாட்டை, பக்தர்கள் உபயமாகச் செய்தால் நோய் நீங்கும். சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகள் செயலிழந்து போவார்கள் என்பது நம்பிக்கை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை

TEMPLES

    பட்டினத்தார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    சிவாலயம்     சித்தர் கோயில்
    முருகன் கோயில்     பிரம்மன் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    அம்மன் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    மற்ற கோயில்கள்     பாபாஜி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     ஐயப்பன் கோயில்
    முனியப்பன் கோயில்     நவக்கிரக கோயில்
    ராகவேந்திரர் கோயில்     குருநாதசுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்