LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் அனிதாவிற்கு இரங்கல் கூட்டம்..

 

சுமை தூக்கும்  தொழிலாளியின் மகள் அனிதா வறுமைக்கு இடையிலும் 1176 மதிப்பெண்கள் பெற்று கட்ஆப் மார்க் 196.75 பெற்றிருந்தார். அவருடைய இந்த மதிப்பெண்ணுக்கு மருத்துவம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நீட் தேர்வு மிகப்பெரிய பேரிடியாக வந்தது .. தமிழகத்தின் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் இந்த நீட் தேர்வில் வெற்றிபெறவில்லை. இதற்குக் காரணம் பெரும்பாலான கேள்விகள் மத்திய அரசின்கீழ் வரும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் அமைந்ததாக  தமிழகத்திலிருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். 
இந்த நிலையில் மாநில அரசு நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு பெற அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கு முனைந்தது, மேலும் பல அரசியல்வாதிகள் மத்திய அரசு ஓராண்டிற்கு மற்றும் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்... இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விலக்கு அழிப்பதற்கு உடன்படாத நிலையில் தமிழக்கத்தில் இந்த ஆண்டு விலக்கு கிடைக்கும் என்று எத்ர்ப்பார்த்திருந்த மாணவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும் , விரக்திக்கும் உள்ளாகினர். 
இந்த நிலையில் வெள்ளிகிழமை செப் 1, நீட்டிற்கு போராடிய அனிதா தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இது  சமூக வலைதளங்களிலும் , ஊடங்களிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது. 
குறிப்பாக வட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் அனிதாவின் தற்கொலை நிகழ்வுக்கு நீதி வேண்டியும் , அவரது ஆன்மா அமைதியடையவும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்துகிறார்கள் .. 
இதுவரை அட்லாண்டா ஜார்ஜியா, டெலாவர், மிச்சிகன், நியுஜெர்சி, மிசௌரி, டெக்சாஸ், மேரிலாந்து , வெர்ஜினியா, வாசிங்டன் டிசி ஆகிய பகுதிகளில் அனிதாவிற்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடாகியுள்ளது..

சுமை தூக்கும்  தொழிலாளியின் மகள் அனிதா வறுமைக்கு இடையிலும் 1176 மதிப்பெண்கள் பெற்று கட்ஆப் மார்க் 196.75 பெற்றிருந்தார். அவருடைய இந்த மதிப்பெண்ணுக்கு மருத்துவம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நீட் தேர்வு மிகப்பெரிய பேரிடியாக வந்தது .. தமிழகத்தின் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் இந்த நீட் தேர்வில் வெற்றிபெற சிரமப்பட வேண்டியிருந்தது. இதற்குக் காரணம் பெரும்பாலான கேள்விகள் மத்திய அரசின்கீழ் வரும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் அமைந்ததாக  தமிழகத்திலிருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். 


இந்த நிலையில் மாநில அரசு நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு பெற அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கு முனைந்தது, மேலும் பல அரசியல்வாதிகள் மத்திய அரசு ஓராண்டிற்கு மற்றும் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்... இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்காத நிலையில்ம தமிழக்கத்தில் இந்த ஆண்டு விலக்கு கிடைக்கும் என்று எத்ர்ப்பார்த்திருந்த மாணவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும் , விரக்திக்கும் உள்ளாகினர். 


இந்த நிலையில் வெள்ளிகிழமை செப் 1, நீட்டிற்கு போராடிய அனிதா தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இது  சமூக வலைதளங்களிலும் , ஊடங்களிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது. 


குறிப்பாக வட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் அனிதாவின் தற்கொலை நிகழ்வுக்கு நீதி வேண்டியும் , அவரது ஆன்மா அமைதியடையவும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்துகிறார்கள். இதுவரை அட்லாண்டா ஜார்ஜியா, டெலாவர், மிச்சிகன், நியுஜெர்சி, மிசௌரி, டெக்சாஸ், மேரிலாந்து , வெர்ஜினியா, வாசிங்டன் டிசி ஆகிய பகுதிகளில் அனிதாவிற்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடாகியுள்ளது..




by Swathi   on 02 Sep 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று செயின்ட் லூயிஸ் மேனாள் தமிழ்சங்கத் தலைவர் விஜய் மணிவேல் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.