LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF

அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின், உலக அளவிலான முதலாம் ஆண்டு இலக்கிய விருதுகளுக்குத் தேர்வு பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:

 

நாவல் - குளம்படி எழுத்தாளர் வெற்றிச்செல்வன் ராசேந்திரன்.

 

மரபுக்கவிதை- வேலுநாச்சியார் காவியம்- புதுகை வெற்றிவேலன்.

 

ஹைக்கூ- பொட்டலம்- கவிஞர் நயினார், கட்டுரை- தண்டனைக் களமாகும் 'பெண்ணுடல்- ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜ்.

 

தன்னம்பிக்கை நூல்- ஆட்சித்தலைவிகள்- எழுத்தாளர் ஜி.வி. ரமேஷ்குமார்.

 

சிறுகதை- கரியோடன்- எழுத்தாளர் சாரோன்.

 

புதுக்கவிதை- என் பெயரெழுதிய அ எழுத்தாளர் கண்மணி ராசா

 

எழுத்தாளர் கண்மணி ராசா சிறுவர் இலக்கியம்- பாப்பாவுக்கு பாவைப்பாட்டு- எழுத்தாளர் சாந்தி சந்திரசேகர்

 

கட்டுரை- மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்- எழுத்தாளர் ந. முருகேசபாண்டியன் சிறந்த சிற்றிதழ்- புன்னகை-க.

 

அம்சப்பிரியா, ச. ரமேஷ்குமார் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 30-ம் தேதி மாலை 6 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.

 

பாராட்டுச் சான்றிதழ், தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். விருது பெறுபவர்களின் பட்டியலை, சீனு சின்னப்பா மகன் அருண் சின்னப்பா வெளியிடக் கவிஞர் நா.முத்துநிலவன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, செயலர் கவிஞர் மகா சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

by Kumar   on 25 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம். பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்.
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.