LOGO

அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில் [Arulmigu bagampriyal Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   பாகம்பிரியாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், சிவகங்கை மாவட்டம்.
  ஊர்   திருவெற்றியூர்
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இப்பூவுலகை மகாபலி சகரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். இதனால் குடிமக்கள் மன்னனிடம் அதிக பாசம் வைத்திருந்தனர். மக்கள் அவனை தங்கள் துன்பங்களை நீக்கவல்ல கடவுள் என வழிபடலாயினர். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களையும், கடவுளர்களையும் மதிக்காமல் வாழத்துவங்கினான்.

     இதனை அறிந்த நாரதர் நேராக திருக்கயிலாயத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கி முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான், ""முற்பிறவியில் என்னுடைய சன்னதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலிஉருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல,'' என்றார்.

     இதையடுத்து நாரதர் திருமாலிடம் தனது கோரிக்கையை கொண்டு சென்றார். இதனை ஏற்ற திருமால், வாமன உருவம் கொண்டு மாவலி மன்னனிடம் யாசிக்க சென்றார். அவனிடம் நான் யாகம் நடத்த 3 அடி இடம் வேண்டும் என்றார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் திருப்பாச்சேத்தி , சிவகங்கை
    அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் இடைக்காட்டூர் , சிவகங்கை
    அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் இளையான்குடி , சிவகங்கை
    அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் சதுர்வேதமங்கலம் , சிவகங்கை
    அருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில் தஞ்சாக்கூர் , சிவகங்கை
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் இலுப்பைக்குடி , சிவகங்கை
    அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் இரணியூர் , சிவகங்கை
    அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில் பெரிச்சிகோயில் , சிவகங்கை
    அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில் சாக்கோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் நகரசூரக்குடி , சிவகங்கை
    அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் வைரவன்பட்டி , சிவகங்கை
    அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை , சிவகங்கை
    அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திருமலை , சிவகங்கை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வேம்பத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேவகோட்டை , சிவகங்கை
    அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் பட்டமங்கலம் , சிவகங்கை

TEMPLES

    குருநாதசுவாமி கோயில்     பிரம்மன் கோயில்
    சிவன் கோயில்     வீரபத்திரர் கோயில்
    சாஸ்தா கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    பாபாஜி கோயில்     நட்சத்திர கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     அய்யனார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     விஷ்ணு கோயில்
    விநாயகர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     வள்ளலார் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     ஐயப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்