LOGO

அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில் [If you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi TempleIf you are Sri aarrukkam bhagavathi Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   பகவதி அம்மன்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில் ஆற்றுக்கால், திருவனந்தபுரம் - 695 009, கேரளா.
  ஊர்   ஆற்றுக்கால்
  மாவட்டம்   திருவனந்தபுரம் [ Thiruvananthapuram ] - 695 009
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     மாசி மாதம் பத்து நாட்கள் நடக்கும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். பூரம் நட்சத்திரத்தில் நடக்கும் பொங்கல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொள்வர். 1997, பிப்ரவரி 23ல் நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் இட்டதற்காக இந்த கோயிலுக்கு கின்னஸ் ரிக்கார்டு கிடைத்துள்ளது.

     2008 பிப்ரவரியில் 25 லட்சம் பேர் பொங்கலிட்டு பழைய கின்னஸ் சாதனை யையும் முறியடித்து விட்டார்கள். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்திலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான்.

     ஆதிசங்கரர் இத்தலத்தில் யந்திர பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அவருக்கு பின் வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள் இத்தலத்தில் நீண்ட காலம் தங்கியிருந்த தாகவும் கூறுவர். இத்தலத்து அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரத்தை ஏந்திய நிலையில் அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில் கிழக்குக் கோட்டை , திருவனந்தபுரம்
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில் திருவனந்தபுரம் , திருவனந்தபுரம்
    அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் பெருங்களத்தூர் , சென்னை
    அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர் , சென்னை
    அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் ரத்னமங்கலம் , சென்னை
    அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் வண்ணாந்துறை , சென்னை
    அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சிங்காநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் நவகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுண்டக்காமுத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் பெருமாநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில் சூலக்கல் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில் சிறுகுடி , திண்டுக்கல்
    அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில் ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல்
    அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில் தெத்துப்பட்டி , திண்டுக்கல்

TEMPLES

    ஆஞ்சநேயர் கோயில்     சிவாலயம்
    விநாயகர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    அம்மன் கோயில்     சிவன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     நட்சத்திர கோயில்
    சுக்ரீவர் கோயில்     அய்யனார் கோயில்
    முருகன் கோயில்     பிரம்மன் கோயில்
    மற்ற கோயில்கள்     அகத்தீஸ்வரர் கோயில்
    நவக்கிரக கோயில்     சடையப்பர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     திருவரசமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்